( ேக னி மாவட்டம், பெரிய குளம் ஊராட்சி ஒன்றி யத் திற் கு ட் பட்ட, ப:தெ தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தினை கலெக்டர் ம.பல்லவி பல்தேவ்துவக்கி வைத்தார். ேம லு ம் , இது கு றி த் து ம ா வ ட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, அ ர சி ன் ம த் தி ய பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கரீப் நெல் கொள் முதல் பருவம் 2018-2019- திட்டத்தின் கீழ் 01.10.2018 முதல் நெல் கொள்முதல் நேரடி விற்பனை செய்ய உத்தரவு வ ழ ங் க ப் ப ட் டு ள் ள து . விவசாயிகள் அதிகபட்ச அள வில் பயன் பெறும் வ ைக யி லு ம் , வி ைல வீ ழ் ச் சி யி ன் பாதுகாப்பிலிருந்து காக்கும் வ ைக யி லு ம் ேந ர டி கொள்முதல் நிலையங்கள் அர சால் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் அரசு நேரடி கொள்முதல் நிலையம்